1.மங்கள வாத்தியம் (சிறந்த நாதஸ்வரம்) அமைத்து தரப்படும்.
2.மண்டபத்தில் வாழைமரம், மாவிலை தோரணம் கட்டப்படும்.
3.நேர்த்தியான அழகிய மலர் மாலைகளும், மணமுள்ள மலர்களும் வழங்கப்படும்.
4.ஜானவாச கார் –ஜோடனைகளும் அமைத்துக் கொடுக்கப்படும்.
5.பெண் வீட்டிற்கும், மாப்பிளை வீட்டிற்கும் டாய்லெட் ஸெட் தரப்படும்.
6.மாப்பிள்ளைக்கு ஸ்பெஷல் டாய்லெட் ஸெட் தரப்படும்.
7.வைதீகத்திற்கு (உங்கள் வாத்யார் லிஸ்ட்படி) தேவையான பொருட்கள் தரப்படும்.
8.காசியாத்திரை சாமான்களும் குடை, ஸ்டிக், புஸ்தகம், விசிறி, பட்டுப்பாய் மற்றும் கண் ஊஞ்சல் அமைத்துக் கொடுக்கப்படும்.
9.சீர் பக்ஷ்ணங்கள், பருப்பு தேங்காய் ஜோடிகள் செய்து தரப்படும்.
10.ஹார்லிக்ஸ், போர்ன்விடா, டீ மற்றும் ஜூஸ் போன்றவைகளும் வழங்கப்படும்.
11.தாம்பூலம் மற்றும் முகூர்த்தபை அச்சிட்டு, தேங்காய் வெற்றிலை பாக்குடன் வழங்கப்படும்.
12.அங்குமணி சாமான்கள் 1 கிலோ வீதம் ஸ்ரீபட் ஜாரில் தரப்படும்.
13.கோலம் போடுதல் மற்றும் மடி சமையல் தேவைபட்டால் செய்து தரப்படும்.
14.போட்டோ வீடியோ வசதி செய்து தரப்படும்.
15.மணப்பெண் அலங்காரத்திற்கும் ஏற்பாடு செய்து தரப்படும்.
16.இன்னிசை கச்சேரி,--- வாத்தியங்கள் ஏற்பாடு செய்து தரப்படும்.
17.மெகந்தி – பெண்கள் அனைவருக்கும் உண்டு.
18.மணமக்கள் Name Board
19.மவெற்றிலை சீவல்,பாக்கு,பீடா
20.தாம்பூல பை தேங்காய் பை
21.Mineral Water, Disposable
22.பானை தயிர்/கப் தயிர்
பட்சணங்கள் | பிள்ளை வீடு | பெண் வீடு | ||
---|---|---|---|---|
7 சுத்து முறுக்கு | 21 (or) 31 (or) 51 (or) 1௦1 | -- | ||
5 சுத்து முறுக்கு | ,, ,, ,, | 101 | ||
முள்ளு முறுக்கு | ,, ,, ,, | 51 | ||
அதிரசம் / அப்பம் | ,, ,, ,, | 51 | ||
லாடு | ,, ,, ,, | 101 | ||
மைசூர்பாகு | ,, ,, ,, | 51 | ||
பாதுஷா | ,, ,, ,, | 51 |
தேன்குழல் (மனோகரம்) | 1ஜோடி | |
நிலக்கடலை | 1ஜோடி | |
பூந்தி | 1ஜோடி | |
முந்திரி / பர்பி / பிஸ்கட் / | 1ஜோடி | |
மைசூர்பாகு | 1ஜோடி | |
ஆசிர்வாத பருப்பு தேங்காய் | 5 | |
திரட்டு பால் | 1/2 +1/2 கிலோ | |
தேவையான அளவு |